5Tips 👉 வீட்டில் விஷேசமா.வீட்டில் இருக்கும் பொருளில் உடனே செய்யலாம். ரவா பால் பவுடர் குலாப் ஜாமுன்.
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
418 views
15

 Published On Mar 11, 2024

அருமையான குலாப்ஜாமுன் உடனே செய்யலாம்.

தேவையான பொருட்கள்
1. ரவா / Rava - 200 g
2. சீனி / Sugar - 500 g
3. பால் / Milk - 400 ml
4. பால் பவுடர் / Milk powder - 100 g
5. மரக்கறி எண்ணெய் / vegetable oil - 400 ml
6. உப்புத்தூள் / Table salt - 1/4 tsp
7. ஏலக்காய்த்தூள் / Cardamom powder - 1/2 tsp
8. குங்குமப்பூ / Saffron
9. நெய் / Ghee - 3 tbsp

show more

Share/Embed