வல்வையின் பாரம்பரியம், கல்யாண வீட்டின் முக்கியமான பலகாரங்களில் ஒன்று பயற்றம் பணியாரம்.
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
4,125 views
101

 Published On Apr 4, 2021

வல்வெட்டித்துறையின் பாரம்பரிய சிற்றுண்டிகளில் மிகவும் முக்கியமான ஒன்று பயற்றம் பணியாரம்.இது எங்கள் ஊர் கல்யாண வீடுகளில் மிக முக்கியமான பலகாரங்களில் ஒன்று.மிகவும் சுவை நிறைந்த ஒரு சத்தான சிற்றுண்டி. காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.

தேவையான பொருட்கள்
1. வறுத்த பயத்தம்மா / roasted
green gram flour - 1 cup
2. வறுத்த வெள்ளையரிசி மா / roasted White rice flour - 1/2 cup
3. சீனி / sugar - 11/4 cup
4. தேங்காய்ப்பூ / freshly shredded coconut - 1
5. மரக்கறி எண்ணெய் / vegetable oil - 300 ml
6. அவித்த வெள்ளை மா / steamed all purpose flour - 2 tbs
7. வெள்ளைமா / all purpose flour - 2 tbs
8. வறுக்காத வெள்ளையரிசிமா / white rice flour - 4 tbs
9. எள்ளு / sesame seeds - 2 tbs
10. மிளகு / pepper - 1 tbs
11. சீரகம் / cumin - 1/2 tbs
12. உப்புத்தூள் / table salt - 1/2 tsp
13. மஞ்சள்தூள் / Turmeric powder - 1/2 tsp
14. ஏலக்காய்த்தூள் / cardamom powder - 1 ts

show more

Share/Embed