Tip👉உளுந்துக்கு பதிலா இந்த பருப்பை சேர்த்து ஒருமுறை தட்டைவடை செய்து பாருங்கள். ருசி அதிகமா இருக்கும்
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
571 views
22

 Published On Mar 23, 2024

தேவையான பொருட்கள்
1. பாசிப்பருப்பு / Green gram - 1cup
2. வெள்ளைமா / Plane flour - 2 cup
3. செத்தல் மிளகாய்த்தூள் / Dry red chilli flakes - 50 g
4. கறிவேப்பிலை / Curry leaves
5. சூரிய காந்தி எண்ணெய் / Sun flower oil - 500 ml
6. உப்புத்தூள் / Table salt - 3 tsp
7. பெருஞ்சீரகம் / Fennel seeds - 2 tbsp

show more

Share/Embed