சுவையும் , ஆரோக்கியமும் நிறைந்த பணியாரம். பேரீச்சம்பழம் , கச்சான் பணியாரம் | Perichampala paniyaram
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
6,196 views
179

 Published On Nov 10, 2021

உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கையில், இப்படி சத்தான சுவையான பணியாரத்தை செய்து கொடுங்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
1. பேரீச்சம்பழம் / dates - 300 g
2. கச்சான் / peanuts - 300 g
3. ரவா / semolina - 200 g
4. சீனி / sugar - 200 g
5. தேங்காய்ப்பூ / freshly shredded coconut -1
6. மரக்கறி எண்ணெய் / vegetable oil - 1/2
7. நெய் / ghee - 2 tbs
8. மைதா மா / all purpose flour - 100 g
9. வெள்ளையரிசி மா / White rice flour - 50 g
10. அவித்த மைதா மா / steamed all purpose flour - 25 g
11. ஏலக்காய்த்தூள் / cardamom powder - 1 tsp
12. உப்புத்தூள் / table salt - 1/2 tsp
13. மஞ்சள் தூள் / Turmeric powder - 1/2 tsp
14. எள்ளு / sesame seeds - 25 g

show more

Share/Embed