இப்படி வாழையிலை கட்டுச் சோறு கட்டி வைத்து சாப்பிட்டுள்ளீர்களா? கத்தரிக்காய் கடலைக் கறி & கட்டுச்சோறு
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
951 views
69

 Published On Dec 1, 2021

இந்தக் கறி சபைக் கறிகளில் அனைவரையும் கட்டி இழுக்கும் கறி! அனைவருக்கும் பிடித்த ஒரு கறி

தேவையான பொருட்கள்
1. கத்தரிக்காய் / eggplant - 1/2 kg
2. கொண்டைக்கடலை / chick peas - 100 g
3. வெங்காயம் /onion - 2
4. உள்ளி / garlic - 1
5. தேங்காய்ப்பால் / coconut milk - 1 cup
6. மரக்கறி எண்ணெய் / vegetable oil - 250 ml
7. கறிவேப்பிலை / curry leaves
8. கறி மிளகாய் தூள் / curry chilli powder - 2 tbs
9. புளி / tamarind - 25 ml
10. கல் உப்பு / salt - 2 tsp

show more

Share/Embed