இலங்கை முறையில் முட்டை சேர்க்காத சுவையான பான் கேக் இப்படி செய்து பாருங்கள். Pan Cake.
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
949 views
27

 Published On Jun 1, 2024

தேவையான பொருட்கள்
1. வெள்ளை மா / All purpose flour - 300 g
2. தேங்காய்ப்பூ / Shereded coconut - 1
3. சீனி / Sugar - 150g
4. பால் / Milk - 100 ml
5. உப்புத்தூள் / Table salt - 1/4 tsp
6. பேக்கிங் சோடா / Baking soda - 1/4 tsp
7. ஏலக்காய்த்தூள் / Cardamom powder - 1/4 tsp
8. சூரிய காந்தி எண்ணெய் / Sun flower oil - 2 tbsp
9. மஞ்சள் தூள்/ Turmeric powder - 1/2 tsp

show more

Share/Embed