தொல்காப்பியம்- சொல்லதிகாரம்-அறிமுகம் - முனைவர் ந.இரா. சென்னியப்பனார்
VAYALVELI THIRAIKKALAM VAYALVELI THIRAIKKALAM
6.93K subscribers
6,379 views
156

 Published On May 8, 2019

முனைவர் ந.இரா. சென்னியப்பனார் அவர்கள் தொல்காப்பியம் சொல்லதிகாரத்தை அறிமுகம் செய்யும் அரிய காணொளியை உலகத் தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் வைப்பதில் மகிழ்கின்றோம். தங்கள் ஊக்கமொழிகள் எங்களை வழிநடத்தும்.

show more

Share/Embed