K.புங்கம்பாளையம் கும்பாபிஷேக விழா - வள்ளி கும்மி & பஜனை நிகழ்ச்சி
வேணுகானம் வள்ளிகும்மி வேணுகானம் வள்ளிகும்மி
2.05K subscribers
1,560 views
15

 Published On Sep 15, 2024

செல்வ விநாயகர் & மலையாள பகவதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பு வள்ளி கும்மி நிகழ்ச்சி #vallikummi #vallikummiattam #வள்ளிகும்மி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், மருதூர் ஊராட்சி, K புங்கம்பாளையம் - அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா ஆவணி மாதம் 21ம் நாள் 06.09.2024 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கும்பாபிஷேக விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகானம் பஜனை மற்றும் வள்ளிக்கும்மி கிராமிய கலைக்குழுவின் ஆஸ்தான குருஜி திரு‌ V.கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் வள்ளிகும்மி கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் பஜனை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாய்ப்பினை வழங்கிய கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்🙏

வள்ளிகும்மி ஆசிரியர் திரு V.கோவிந்தராஜ், Cell: 📲 98654 97525
வேணுகானம் பஜனை மற்றும் வள்ளிக்கும்மி கிராமிய கலைக்குழு, வெள்ளிக்குப்பம்பாளையம்

TIME CHAPTER 🕘
00:00 Intro
00:03 ஆசிரியர் உரை
01:03 ஆசிரியரை கவுரவித்தல்
01:50 நினைவு பரிசு வழங்குதல்
02:57 பொன்னாடை அணிவித்தல்
04:11 துவக்கம்
04:35 விநாயகர் துதி
05:20 முந்தி உதித்த விநாயகனே!
07:57 நல்லோர் கணபதி பிள்ளையாரே
10:11 சொல்லுமையா கும்மி தன்னில் சுப்ரமண்யர் கதையை
12:00 வேதவே மறைகள் நான்கும்
12:32 கைதனிலே சரமெடுத்து
15:12 வட மதுரை ஆட்டம் தாய்
19:34 என்ன செய்குவேன் கன்னிமார்களே!
22:44 ராஜனும் குறவர்களும்
25:51 கடவுள்
26:47 வேள்வி மலைக்கரசன்
30:08 காட்டில் ஒரு குழந்தை தன்னை மானே!
34:58 செந்தினை பொட்டிகள் எடுத்து
37:39 நலமலரடி நங்கை மோகினி
41:42 செம்ப வளையல் கால் நாட்டி!
44:57 வாலாட்டி தோகையாட்டி
51:04 தமிழ் தெலுங்கு கன்னடம் மும்மொழி கலப்பு பாடல்
01:06:10 மையல் கொண்டேனடி மானே!
01:12:02 பெண்ணே நவமணியே!
01:16:44 வேணுகான பஜனை
01:19:43 வேல்முருகா வா வா!
01:23:54 ஆறிரும் தடந்தோழ் வாழ்க!
01:24:26 ஆசிரியர் நன்றியுரை 🙏

PLAYLIST:    • வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா 🎊  
Video editing: T.Govindaraj, Vellikkuppampalayam
📲 9976827600

Follow us
Youtube :    / @venuganam_vallikummi  
Instagram :   / venuganam_vallikummi  
Facebook :   / venuganamvallikummi  

show more

Share/Embed