ஜென்மத் திருநாள் விழா, அன்னமலை முருகன் கோவில் - மஞ்சூர்- வேணுகானம் வள்ளிகும்மி நிகழ்ச்சி
வேணுகானம் வள்ளிகும்மி வேணுகானம் வள்ளிகும்மி
2.05K subscribers
1,613 views
31

 Published On Aug 16, 2024

வேணுகானம் வள்ளிகும்மி கிராமிய கலைக்குழு #vallikummi #vallikummiattam #வள்ளிகும்மி
நீலகிரி, மஞ்சூ, ர்அன்னமலை ஆஸ்ரம் டிரஸ்ட்
அன்னமலை - ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமி ஆஸ்ரம ஸ்தாபகர் முருகனடிமை தவத்திரு. குரு கிருஷ்ணானந்தாஜி அவர்களின் 90வது ஜென்மத் திருநாள் விழாவினை முன்னிட்டு ஆடி திங்கள் 30-ம் நாள் (15.08.2024) வியாழக்கிழமை 78-வது பாரத சுதந்திர திருநாள் அன்று
வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகானம் பஜனை மற்றும் வள்ளிக்கும்மி கிராமிய கலைக்குழுவின் ஆஸ்தான குருஜி திரு‌ V.கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் அவர்களின் குழுவினரின் வள்ளிகும்மி கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் பஜனை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாய்ப்பினை வழங்கிய நிர்வாக கமிட்டியினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்🙏

வள்ளிகும்மி ஆசிரியர் திரு V.கோவிந்தராஜ், Cell: 📲 98654 97525
வேணுகானம் பஜனை மற்றும் வள்ளிக்கும்மி கிராமிய கலைக்குழு, வெள்ளிக்குப்பம்பாளையம்

TIME CHAPTER
00:00 Intro
00:41 in this video...
05:44 துவக்க உரை
07:02 ஆசிரியர் உரை
08:29 வேதவே மறைகள் நான்கும்
09:01 முந்தி உதித்த விநாயகனே
11:25 நல்லோர் கணபதி பிள்ளையாரே
12:28 சொல்லுமையா கும்மி தன்னில் சுப்ரமண்யர் கதையை
13:50 கைதனிலே சரமெடுத்து
15:22 வடமதுரை ஆட்டமதாய்
17:32 வள்ளி கதை
18:33 என்ன செய்குவேன் கன்னிமார்களே
21:22 ராஜனும் குறவர்களும்
25:01 பொன்னாடை அணிவித்தல்
25:29 காட்டில் ஒரு குழந்தை தன்னை மானே!
29:34 செந்தினை பொட்டிகள் எடுத்து கையில் பிடித்து
31:59 நலமலரடி நங்கை மோகினி
34:15 செம்ப வளையல் கால் நாட்டி
38:16 சோ வாலாட்டி தோகையாட்டி கிளிகள் ஓட்டமாய் வருகுதய்யா!
44:05 யோகா வள்ளிக்கும்மி
45:15 ஆலோலம் என்ற சத்தம்!
50:43 பெண்ணே நவமணியே ஓ பெண்ணே வாமா!
54:39 பெண்ணே உன்னை எப்போ காண்பேன் நான் எங்கே காண்பேன்!!
59:52 மையல் கொண்டேனடி மானே!
01:04:21 நேற்றில்லா வேங்கை மரம்!
01:07:39 நெத்தியில நாமம் இட்டு கந்தன்!
01:11:17 வேணுகானம் பஜனை
01:19:26 நன்றியுரை 🙏
01:20:13 வாழ்த்துரை

வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா🎊
PLAYLIST:    • வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா 🎊  
Video editing: T.Govindaraj, Vellikkuppampalayam
📲 9976827600

Follow us
Youtube :    / @venuganam_vallikummi  
Instagram :   / venuganam_vallikummi  
Facebook :   / venuganamvallikummi  

show more

Share/Embed