திருவள்ளுவர் நகர் விநாயகர் சதுர்த்தி சிறப்பு ஆட்டம் சிறுமுகை வள்ளிகும்மி நிகழ்ச்சி
Roaming Sparrow Roaming Sparrow
561 subscribers
1,260 views
23

 Published On Sep 11, 2024

திருவள்ளுவர் நகர் விநாயகர் சதுர்த்தி சிறப்பு ஆட்டம் சிறுமுகை வள்ளிகும்மி நிகழ்ச்சி


வள்ளிக்கும்மி குழுவினரின் கோலாகல ஆட்டம் மிரண்டு போன பக்தர்கள்

கூடிய கூட்டங்கள் மிரண்டு போயினும் வள்ளிக்கும்மியினை கண்டுகளித்து ஆரவார உற்சாகத்தோடு ஆதரவு தெரிவித்தனர்

எங்கள் குருஜி Dr.V. கோவிந்தராஜா அவர்கள் -வெள்ளிக்குப்பம்பாளையம் - சிறுமுகை

திரில்லான ஆட்டத்தை கண்டுகளித்த பக்தர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி ஆதரவு தெரிவித்து மகிழ்ந்தனர்

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த குழுவினரின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

இக் காணொளியை கண்டு தவறாமல் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடு செய்து கொடுத்த அவர்கள் மற்றும் இளைஞர் அணி அவர்களுக்கும் எடுத்துக் கொடுத்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

#trending #murugan #vallikummi #குரு #new #relaxing #subscribe #tourism #dance
#youtube

show more

Share/Embed