பாட்டியின் கைப் பக்குவத்தில் இதெல்லாம் அரைத்துப் போட்டு செய்து பாருங்கள். ஆட்டிறைச்சி பால்கறி.
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
858 views
40

 Published On Dec 28, 2023

பழமை மாறாத அதே சுவையுடன் இருக்க இதில் குறிப்பிட்டது போலவே செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்
1. ஆட்டிறைச்சி / Mutton - 750 g
2. சின்ன வெங்காயம் / Onion - 150 g
3. தேங்காய்ப்பால் / Coconut milk - 300 ml
4. பச்சை மிளகாய் / Green chillies - 12
5. கருவேப்பிலை / Curry leaves
6. ரம்பை இலை / Pandan leaves - 1
7. இஞ்சி / Ginger - 4"
8. உள்ளி / Garlic - 1
9. தேங்காய் எண்ணெய் / Coconut oil - 1 tbs
10. எலுமிச்சை சாறு / Lemon juice - 2 tbs
11. உருளைக்கிழங்கு / Potato - 150 g
12. மஞ்சள் தூள் / Turmeric powder - 1 tsp
13. உப்பு / Salt - 2 tsp
14. வெந்தயம் / Fenugreek seeds - 1 tsp
15. பெருஞ்சீரகம் / Fennel seeds - 3 tsp
16. மல்லி / Coriander seeds - 2 tsp
17. கறுவா / Cinnamon - 2 "
18. ஏலக்காய் / Cardamom - 3
19. கிராம்பு / Cloves - 5

show more

Share/Embed