Beach கரம் சுண்டலின் சுவை ரகசியம் என்ன தெரியுமா? வாங்கோ பார்க்கலாம்! Karam Sundal | Kaara Sundal
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
2,299 views
84

 Published On Mar 24, 2021

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சிற்றுண்டி.

தேவையான பொருட்கள்
1.கொண்டைக் கடலை / chick peas - 250 g
2. வெங்காயம் / onion - 1
3. தேங்காய் / coconut - 1/2
4. மாங்காய் / green mango - 300 g
5. பச்சை மிளகாய் / green chillies - 5
6.கல் உப்பு / coarse sea salt - 2 tsp
7. உப்புத்தூள் / table salt - 1/2 tsp
8.செத்தல் தூள் / chili powder - 11/2 tbs
9.செத்தல் / dried red chillies - 5
10. மரக்கறி எண்ணெய் / vegetable oil - 25 ml

show more

Share/Embed