நல் இரத்தம் அதிகரிக்க, வாரம் இரண்டு முறை சாப்பிடுங்கள் |ஈரல் மிளகு பால் பிரட்டல்
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
718 views
30

 Published On Sep 14, 2022

அசைவம்உண்பவர்கள் நல் இரத்தம் அதிகரிக்க இதைவாரம் இரண்டு முறை செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்
1. மாட்டு ஈரல் / beef liver - 1/2 kg
2. சின்ன வெங்காயம் / onion - 200g
3. தேங்காய்ப்பால் / coconut milk - 200 ml
4. பச்சை மிளகாய் / green chillies - 2
5. இஞ்சி / ginger - 2"
6. உள்ளி / garlic - 7 cloves
7. மிளகு தூள் / black pepper powder - 11/2 tbs
8. உப்பு / / salt - 1 tbs
9. பெருஞ்சீரகம் / fennel seeds - 1 tbs
10. கறுவா / cinnamon - 2"
11. கிராம்பு / cloves - 5
12. ஏலக்காய் / cardamom - 5

show more

Share/Embed