இனி இதெல்லாம் சேர்த்து பொரித்து பாருங்கள் மிச்சமே இருக்காது. நெத்திலி கருவாட்டு பொரியல்.
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
733 views
33

 Published On Feb 15, 2024

சுவையாக இருக்க இனி இப்படி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்
1. நெத்திலி கருவாடு / Dry anchovies - 170 g
2. வெங்காயம் / Onion - 1
3. பச்சை மிளகாய் / Green chillies - 4
4. சூரிய காந்தி எண்ணெய் / Sun flower oil - 150 ml
5. கருவேப்பிலை / Curry leaves
6. மஞ்சள்தூள் / Turmeric powder - 1/2 tsp
7. தனி மிளகாய் தூள் / Red chilli powder - 1 tsp
8. உப்புத்தூள் / Table salt - 1 tsp
9. எலுமிச்சை சாறு / Lemon juice - 2 tbsp

show more

Share/Embed