ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பனங்கட்டி சேர்த்து உளுத்தங் களி! ULUTHAM KALI WITH PANAMKATTI !
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
1,389 views
51

 Published On Jan 20, 2021

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பனங்கட்டி சேர்த்து உளுத்தங் களி இலகுவாக செய்யலாம்.குறிப்பாக பெண்களுக்கு இந்தக் களி சாப்பிட்டால் நிறைய நன்மைகள் உண்டு.
உளுந்தை வறுத்து மாவாக்கி எடுக்கவும்.அடுப்பில் தேங்காய்ப் பாலுடன் பனங்கட்டி சேர்த்து கொதிக்க விடவும்.அதற்கு தேவையான உப்பு சேர்க்கவும்.பனங்கட்டி கரைந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக மாவை சேர்த்து கிளறி இறுகி வரும் போது நல்லெண்ணெய் சேர்த்து கிளறி எடுக்கவும்.

தேவையான பொருட்கள்:
1. உளுந்து / black gram - 300 g
2. பனங்கட்டி / palm jaggery - 400 g
3. நல்லெண்ணெய் / sesame oil - 100 ml
4. தேங்காய்ப்பால் / fresh coconut milk - 1 litre
5. வறுத்த வெள்ளை அரிசி மா / roasted White rice flour - 50 g
6. உப்புத்தூள் / table salt - 1/2 tsp

show more

Share/Embed