How To Make Dates & Peanut Balls | பேரீச்சம்பழ கச்சான் பணியாரம் செய்வது எப்படி 👩🏽‍🍳
Nisha's Special Kitchen Nisha's Special Kitchen
872 subscribers
15,951 views
216

 Published On Aug 29, 2020

Welcome to my Channel 👩🏽‍🍳
I will be posting my favourite recipes on this channel in Tamil. Please Like, Comment, Subscribe & Share with your friends/family.

This is my recipe of making Dates & Peanut Balls
Ingredients ➢
800g of dates
800g of peanuts
800g of roasted semolina
500g of brown sugar
4 tbsp of cardamom
200g of sugar syrup

400g of steamed all purpose flour
200g of white rice flour
1 tbsp of salt
1 tbsp of turmeric powder
Required amount of water
Required oil (for frying)

Follow my instagram and tag me on your version of this recipe.

|  / nishas_recipes  |
________________________________________________________________________________________________

எனது ஒளியலை வரிசை வருக 👩🏽‍🍳
எனக்கு பிடித்த சமையல் குறிப்புகளை இந்த சனலில் போடுகிறேன்

பேரீச்சம்பழ கச்சான் உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்:
800 கிராம் பேரீச்சம்பழம்
800 கிராம் கச்சான் (வேர்க்கடலை)
800 கிராம் றவ்வை (வறுத்தது)
500 கிராம் பிறவுண் சீனி
4 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்
200 கிராம் பிறவுண் சீனி (தயாரித்த சீனிப்பாகு)

400 கிராம் அவித்த கோதுமைமா
200 கிராம் வெள்ளை அரிசி மா
1 தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி மஞ்சள்தூள்
தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு எண்ணெய் ( பொரிப்பதற்கு)

|  / nishas_recipes  | .

#பலகாரம் #உருண்டை #பணியாரம்

show more

Share/Embed