வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல் | Joseph Prince | New Creation TV தமிழ்
New Creation TV Tamil New Creation TV Tamil
3.41K subscribers
2,519 views
89

 Published On Premiered Jul 18, 2024

இந்த நாட்களில் நீங்கள் அங்குமிங்குமாக சாற்றி அலுவல் நிறைந்து காணப்படுகிறீர்களா? நடக்கின்ற காரியங்களில் மத்தியில் ஓய்வு எடுப்பது சற்று கடினமாக காணப்படுகிறதா? இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் அவர்கள் நம்மை சுற்றி நடக்கின்ற காரியங்களில் மத்தியில் எப்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவ இளைப்பாறுதலை அனுபவித்திடலாம் என்பதை வசனங்களின் ஆதாரத்துடன் நடைமுறை சத்தியங்களை பகிர்ந்துக் கொள்கிறார். ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நீங்கள் எப்படி கிறிஸ்துவுடனே கூட அமர்ந்திருக்க முடியுமென கற்றுக்கொள்ளுங்கள் அவர் எல்லாவற்றையும் சிலுவையில் முடித்துவிட்டதால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ளார்ந்த இளைப்பாறுதலின் ஸ்தானத்தில் இருந்து அதை எப்படி பெற்றுகொள்வதென்று கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவால்களும் அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட சமாதானத்தை, இளைப்பாறுதலை, ஊற்றுக்காரணரை சார்ந்துகொள்ளும் சர்ந்தப்பம் என்பதை அறிந்து உற்சாமடைந்திடுங்கள்!

இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் மே 12, 2024 அன்று வெளியே அலுவலாயும் உள்ளே இளைப்பாறுதலோடும் இருத்தல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்

00:00 முன்னுரை: இன்றைக்கு தேவனிடமிருந்து மேலாவைகளை எதிர்ப்பாருங்கள்!
04:03 கோட்பாட்டை கற்றுக்கொள்ளுங்கள்: ஆசீர்வாதங்களுக்கு முன்பு ஸ்தானம்
13:38 உங்கள் புலன்கள் அல்லது உணர்சிகளின்படி நடக்க வேண்டாம்
20:35 உங்கள் கவலைக்கு பின்னால் இருக்கும் உண்மையான வேர்
26:54 புதிய உடன்படிக்கையின் மனப்பான்மையை வளர்த்திட பழகுதல்
37:28 சரியானபடி வாழ்வதை அல்ல சரியாயனத்தை விசுவாசிப்பதில் கவனம் செலுத்துதல்
46:54 தேவன் தூரமாக இருப்பதை போல உணரும்போது இதை நினைவில் கொள்ளுங்கள்
55:43 ஒவ்வொரு சவாலிலும் ஆவியினால் நடத்தப்படுகிறவராக இருத்தல்
01:05:10 இரட்சிப்பின் ஜெபமும் ஆசீர்வாதத்தின் ஜெபமும்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
Do you find yourself busy here and there these days? Is it hard to take a break with everything that’s going on? In this sermon, Pastor Prince shares practical truths from Scripture on how we can experience God’s supernatural rest even in the midst of all that is happening around us. Learn how you can remain seated with Christ in every situation because of His finished work on the cross, and how taking that inward posture of rest unlocks God’s blessings in your life. Be encouraged when you see how any challenge you encounter is an opportunity to lean into His supernatural peace, rest, and provision!

About this episode:
You are watching the sermon, Busy Outside Restful Inside, preached on May 12, 2024 by Joseph Prince.

#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil

show more

Share/Embed