எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு தயாராக வாழ்வது எப்படி | Joseph Prince | New Creation TV தமிழ்
New Creation TV Tamil New Creation TV Tamil
3.41K subscribers
1,375 views
50

 Published On Premiered Sep 12, 2024

எடுத்துக்கொள்ளப்படுதல் என்றால் என்ன? இந்த உடனடியான வேதாகம நிகழ்விற்கு உங்கள் இதயத்தையும் மனதையும் எவ்வாறு தயார்படுத்துவது என்பதைக் கண்டறியவும் கற்றுக்கொள்ளவும் விரும்புகிறீர்களா? இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் பிரசங்கத்தில் பாஸ்டர் பிரின்ஸ் உடன் சேர்ந்து, எடுத்துக்கொள்ளப்படுதல் எப்படி "ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை" என்று தீத்து புத்தகத்தில் பேசப்படுகிறது என்பதைக் கண்டறியவும். இது எதைப் பற்றியது என்பதைப் புரிந்துகொள்வது, உங்கள் தற்போதைய சவால்களை நம்பிக்கையுடனும், அதிகாரத்துடனும் எதிர்கொள்ளவும், அவசரம், எதிர்பார்ப்பு மற்றும் துணிச்சலுடன் வாழ்க்கையை வாழவும் உதவும். தேவன் உங்களுக்கு இப்போதும் நித்தியத்திற்கும் ஒரு மகிமையான எதிர்காலம் இருப்பதை அறிந்து, உங்கள் விசுவாசம் கொழுந்துவிட்டு எரியத் தயாராகுங்கள்!

இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் ஜூலை 7, 2024 அன்று பிரசங்கித்த "நியாயத்தீர்ப்பு நாளில் தைரியம்" என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

00:00 அறிமுகம்: எடுத்துக் கொள்ளப்படுதல் ஏன் உங்களுக்கு நல்ல செய்தியாகும்!
10:59 கிறிஸ்துவாலா ஆக்கிரமிக்கப்பட்டவங்களா இருங்க, சுயத்தால ஆக்கிரமிக்கப்பட்டவங்களா இருக்காதீங்க.‌
17:46 அவர் உங்க மேல இரக்கம் நிறைந்தவரா இருக்கார்.
24:52 வீழ்ச்சி அடைந்து வரும் உலகத்துல உங்களின் மேன்மையான நம்பிக்கை
31:29 உங்கள விடுதலை செய்யக்கூடிய இயேசு மேல உங்க நம்பிக்கையை வையுங்கள்!
40:27 நியாய தீர்ப்பு நாளில் நீங்கள் தைரியமாக இருக்கலாம்.
49:38 இரட்சிப்பு ஜெபம் & ஆசிர்வாத ஜெபம்
--
இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம்.
--
What is the rapture? Would you like to find out and also learn how to prepare your heart and mind for this imminent biblical event? Join Pastor Prince in this transformative sermon and discover how the rapture is the “blessed hope” talked about in the book of Titus. Understanding what it’s all about will help you face your present challenges with confidence and authority, and live life with a sense of urgency, expectancy, and boldness. Prepare for your faith to be ignited and set afire, knowing that God has a glorious future for you now and for eternity!

About this episode:
You are watching the sermon, Boldness On The Day Of Judgment, preached on Jul 7, 2024 by Joseph Prince.

#JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #nctvtamil

show more

Share/Embed