இவங்க தான் e- commerce இல் king ஆ? | TEMU e-commerce company | Case study | with English subtitles
BusinessThalam BusinessThalam
27.2K subscribers
39,892 views
450

 Published On May 23, 2024

Temu e-commerce என்ற நிறுவனம் e-commerce இல் கலக்கி வருகிறது. இது ஒரு சீன நிறுவனமாக இருந்தாலும் கூட அமெரிக்காவில் சிறப்பாகக் காலூன்றி பல பில்லியன் டாலர்களை ஈட்டி வருகிறது. இவர்கள் மிகவும் குறைந்த விலையில் சீனாவில் இருந்து பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இது மட்டும் இல்லாமல் மார்க்கெட்டுக்கு வந்து இரண்டு வருடமே ஆன நிலையில் இவர்கள் பெற்றிருக்கும் ஆதரவு மிகப்பெரியது. வாருங்கள் அவர்களப் பற்றி ஒரு விரிவான காணொளியை பல விளக்கங்களோடு பார்ப்போம்!

Temu E-commerce, a Chinese company, is making a significant impact in the US e-commerce market by offering products at very competitive prices. Despite being relatively new to the market, the company has garnered substantial support and is generating billions of dollars in revenue. It would be interesting to watch a detailed video about them with comprehensive explanations! Come let's see it!

Temu website link: https://www.temu.com/
Contact: +91 75400 57056
Join our Exclusive Thalam Business Community here:
https://chat.whatsapp.com/HXzKbrcyKca

show more

Share/Embed