Luxury Products க்குப் பின்னால் உள்ள Psychology என்ன? | மதிப்பை உயர்த்துகிறதா? | BusinessThalam
BusinessThalam BusinessThalam
27.2K subscribers
351 views
26

 Published On Aug 10, 2024

நீங்களும் Luxury products ஐ வாங்குபவரா? இல்லப்பா அதெல்லாம் நமக்கு set ஆகாது என்று நினைப்பவரா?

விலை மதிப்புள்ள பொருட்களை வாங்குவது என்பது மக்களிடையே பல காலங்களாகவே இருக்கும் ஒரு வழக்கம் தான். Tesla car, Rolex watch, Apple phone, Business Class flights, Dior, Mercedes Benz இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். காலங்கள் தான் மாறுகிறதே தவிர மக்களின் ஆர்வமும், ஆச்சரியமும், ஆசையும் குறைவதில்லை. அந்த பொருட்களை வாங்குபவர் மீதும் மக்களுக்கு அதே மாதிரியான கண்ணோட்டத்தை அது உருவாக்குகிறது.

இதை எப்படி நிறுவனங்கள் செய்கின்றன? இவ்வளவு விலை வைத்து பொருட்களை விற்கிறார்களே இது நியாயமா? மக்கள் இதை இவ்வளவு விலை குடுத்து வாங்குகிறார்கள், இது சரியா? எது அவர்களை வாங்க தூண்டுகிறது? இப்படி பல கேள்விகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் நிச்சயம் இந்த காணொளியைப் பார்க்க வேண்டும்

Are you interested in luxury products? Or do you think that’s not really your thing?

People have been buying expensive items for a long time, from Tesla cars and Rolex watches to Apple phones, Business Class flights, Dior fashion, and Mercedes Benz cars. Even though times change, people's curiosity, fascination, and desire for these items remain strong. This creates the same view of those who buy these products. How do companies generate this desire? Is it fair to sell things at such high prices when people are willing to pay so much? What drives people to make these purchases? If you’re curious about these questions, you should watch this video.

| AD: Jugl aims to enhance employee productivity by up to 25%, fostering a more efficient and effective workforce. They aim to provide management with comprehensive operational visibility, enabling better decision-making through real-time insights. For more details click the link below
Jugl Website: https://jugl.com/ |

Contact: +91 75400 57056
Join our Exclusive Thalam Business Community here:
https://chat.whatsapp.com/HXzKbrcyKca...

show more

Share/Embed