ஆடி பெட்டதம்மன் கோவில் வள்ளிகும்மி நிகழ்ச்சி | காரமடை|
Roaming Sparrow Roaming Sparrow
562 subscribers
474 views
14

 Published On Aug 14, 2024

ஆடி மாத பெட்டதம்மன் கோவில் வள்ளி கும்மி நிகழ்ச்சி

வள்ளிக்கும்மி குழுவினரின் கோலாகல ஆட்டம் மிரண்டு போன பக்தர்கள்

கூடிய கூட்டங்கள் மிரண்டு போயினும் வள்ளிக்கும்மியினை கண்டுகளித்து ஆரவார உற்சாகத்தோடு ஆதரவு தெரிவித்தனர்

எங்கள் குருஜி V. கோவிந்தராஜா - அவர்கள் - வெள்ளிக்குப்பம்பாளையம் - சிறுமுகை

திரில்லான ஆட்டத்தை கண்டுகளித்த பக்தர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி ஆதரவு தெரிவித்து மகிழ்ந்தனர்

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த குழுவினரின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

இக் காணொளியை கண்டு தவறாமல் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

#trending #murugan #vallikummi #குரு #new #relaxing #subscribe #tourism #youtube #dance

show more

Share/Embed