உடற்பயிற்சியின்போது முறையாக warm-up செய்வது எப்படி /How to do warmup | Tamil
RD Fitness Unlimited RD Fitness Unlimited
1.43M subscribers
1,040,347 views
0

 Published On Jul 5, 2020

உடற்பயிற்சி செய்வதற்கு முன் warm-up செய்வது எப்படி? ஏன் செய்ய வேண்டும் ?

1.Warm up செய்வதால், நமது muscle உடற்பயிற்சிக்கு தயாராகிறது.

2. Injury ஆகாமல் தவிர்க்கலாம்.

3. Muscle க்கு தேவையான oxygen and blood flow ஐ சீராக்கலாம்.

4. Body temperature ஐ increase செய்யலாம்.


மேலும் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் இந்த warm-up ஐ மட்டுமாவது செய்துவந்தால் நலம் பெறலாம்.


#rdfitnessunlimited #warmup ##உடற்பயிற்சி

show more

Share/Embed