Kuladheivam |முன்பிறவி தொடர்பு | ஜாதகத்தில் தெய்வ குற்றம் அறிவது எப்படி? | Srikrishnan
Thamizhan Mediaa Thamizhan Mediaa
965K subscribers
179,502 views
2.4K

 Published On Feb 1, 2018

நம் பிறப்பு ஜாதகத்தில் தெய்வசாபம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது? அதற்கான கிரகநிலைகள் என்ன? தெய்வ சாபம் இருந்தால் அதை எப்படி நிவர்த்தி செய்வது? அதற்கான பரிகாரம் என்ன?. பிறப்பு ஜாதகத்தில் அமைவதால் இது சென்ற பிறவி, முன்பிறவி தொடர்பான விஷயங்கள் என்பதால், மிகமிக எளிதான பரிகாரம் மூலம் விடுபடுவதற்கான வழிமுறைகள், மேஷம் முதல் மீனம்வரை உள்ள பனிரெண்டு லக்னத்திற்கும், தனித்தனியாகவும், விரிவாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

நூற்றுக்கு முப்பது பேருக்காவது இந்த அமைப்பு இருக்கும். ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் போல இதுவும் ஓன்று தான். அதனால் பெரிய கவலை வேண்டியதில்லை. உரிய பரிகாரம் செய்தால் போதும்.

show more

Share/Embed