#ஈசானில்
தேடல் -In search of -Tedal தேடல் -In search of -Tedal
44 subscribers
220 views
5

 Published On Oct 5, 2024

கிபி 10-13 வாரையிலான காலகட்டங்களில் கட்டியெழுப்ப பட்டவையே இப் புனோம் ரூங் நகரம் என்று வாரலாற்று ஆசிரியர்கள் பாடம் படிக்கின்றார்கள்.

இவ்விடத்தில் பாரிய அளவிலான கட்டடங்கள் இரண்டாம் சூரியவர்மன்(கிபி 1113-1150) ஆட்சிக் காலத்திலேயே மேற்கொள்ளபட்டதாம்.

இவை 17 ஆண்டுகள் மீள்கட்டமைப்பிற்கு பின்னரே இளவரசியால் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது.

show more

Share/Embed