மாமியர் சரோஜாவின் சுவரொட்டி வருவல் Goat Spleen Roast
ASK INFORMATION ASK INFORMATION
306K subscribers
243,355 views
1.6K

 Published On Aug 11, 2018

சுவரொட்டி வறுவல் செய்வதற்கு தேவையான பொருள்கள்
சுவரொட்டி 150 கிராம்,
சின்ன வெங்காயம் 10 கிராம்,
(மிளகு சீரகம் பொடித்து) மிளகு 10 கிராம் சீரகம் 10 கிராம், இஞ்சி வெங்காய விழுது வெங்காயம் 50 கிராம் 10 கிராம், எண்ணெய் தேவையான அளவு,
உப்பு தேவையான அளவு

Goat Spleen Roast Ingredients

Goat Spleen 150g, Cumin 10g, Pepper 10g, Ginger Onion Paste, Small Onion, Cooking Oil, Turmeric Powder, Pepper and Cumin Powder, Salt


சுவரொட்டி வறுவல் செய்முறை
முதலில் ஒரு கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் பிறகு அதில் சுவரொட்டியை சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு நன்கு வெந்த சுவரொட்டியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும் அதன் பிறகு அரைத்து வைத்த இஞ்சி வெங்காய விழுதை அதனுடன் சேர்க்கவும் இதனுடன் மஞ்சள் தூள் உப்பு பொடித்த மிளகு சீரகத்தை சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன சுவரொட்டியை சேர்த்து நன்கு எண்ணெயிலேயே வதக்கவும் நன்கு வதங்கிய பிறகு எடுத்தால் சுவையான சுவரொட்டி தயார்

show more

Share/Embed