#ஆட்டு
ASK INFORMATION ASK INFORMATION
306K subscribers
102,048 views
780

 Published On Mar 15, 2019

ஆட்டு ஈரல் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
ஆட்டு ஈரல் - Sheep liver
மிளகு, சீரகம் பொடித்தது 10 கிராம் - Pepper, Cumins Powder 10g
சீரகம் 10 கிராம் - Cumins 10g
சின்ன வெங்காயம் 100 கிராம் - Small Onion 100g
காய்ந்த மிளகாய் 3 - Dry Red Chilly 3
மஞ்சள் தூள் சிறிதளவு - Turmeric Powder
நல்லெண்ணெய் தேவையான அளவு - Gingelly Oil
உப்பு தேவையான அளவு - Salt

ஆட்டு ஈரல் செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் காய்ந்த மிளகாயை சேர்க்கவும் சிறிதளவு சீரகம் சேர்க்கவும் பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தை அதில் சேர்க்கவும் வெங்காயம் வதங்கியவுடன் நன்கு கழுவிய ஈரலை சேர்க்கவும் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் சிறிதளவு மஞ்சள் பொடி அதில் சேர்க்கவும் அரைத்த மிளகு சீரகத்தை அதில் சேர்க்கவும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும் மூடி வைத்து நன்கு வேக விடவும் தண்ணீர் வற்றியவுடன் இறக்கினால் சுவையான ஆட்டு ஈரல் வறுவல் தயார்

show more

Share/Embed