36 ஆவது திருவிளையாடல் | 36. ரசவாதம் செய்த படலம் | Rasavadham Seidha Padalam
Athma Gnana Maiyam Athma Gnana Maiyam
3.61M subscribers
66,271 views
1.4K

 Published On Jan 23, 2022

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,

மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.

- ஆத்ம ஞான மையம்

show more

Share/Embed