56 ஆவது திருவிளையாடல் | 56. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் | 56TH THIRUVILAIYADAL
Athma Gnana Maiyam Athma Gnana Maiyam
3.61M subscribers
48,354 views
1.1K

 Published On Jun 26, 2023

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,

மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.

show more

Share/Embed