Pithru dosham remedy - Mahaperiyava parigaram-பித்ரு தோஷம் நீங்க-முன்னோர் சாபம் விலக-பரிகாரங்கள்
Andavarin Arputha Aanmeegam Andavarin Arputha Aanmeegam
74.9K subscribers
8,590 views
131

 Published On Aug 7, 2022

Pithru dosham remedy - Mahaperiyava parigaram-பித்ரு தோஷம் நீங்க-முன்னோர் சாபம் விலக-பரிகாரங்கள்:    • Pithru dosham  remedy - Mahaperiyava ...  
subscribe & share our channel
Please SUBSCRIBE and Press All Notifications BELL BUTTOM:
Andavarin Arputha Aanmeegam YouTube Channel Link:
   / @andavarinarputhaaanmeegam  

pithru dosham endral enna
பித்ரு தோஷம் அறிகுறிகள்
SYMPTOMS OF PITHRU DOSHA

பித்ரு தோஷம் என்றால் என்ன? அதற்கான பரிகாரம் என்ன?
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் குழந்தை பிறப்பது தாமதமாகும் அல்லது தடைப்படும் என்கிறது சாஸ்திரம்.
பரிகாரங்கள்
இந்த பித்ரு தோஷத்தைப் போக்க காக்கைகளுக்கும் பறவைகளுக்கும் தினமும் உணவளிக்க வேண்டும். மாதம் மாதம் வரும் அமாவாசை நாளில் வெள்ளைப் பசுவிற்கு பசும்புல்லை உண்ணக் கொடுக்கவும். பித்ரு தோஷ நிவாரண பூஜையை ஒரு ஜோதிடரிடம் முறையாக தெரிந்துக் கொண்டு, தோஷத்தைப் போக்கலாம். பொதுவாக காசிக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானது. அமாவாசை, பௌர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வழிபடுவது பித்ரு தோஷத்திற்கான முதல் நிவாரணம். அதேபோல் அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வீட்டில் எண்ணெய் தீபம் ஏற்றி, அதை அணையாமல் எரிய விடுங்கள். மேலும் ஆதரவற்றவர்களுக்கு உதவினாலும் அன்னதானம் வழங்கினாலும் உங்கள் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

show more

Share/Embed