இதுவரை யாரும் செய்யாத, இட்லி தோசைக்கு அதிக சுவையில், அதிக ஆரோக்கியமான முக்கூட்டு சாம்பார்.
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
799 views
19

 Published On Feb 4, 2024

அதிக ஆரோக்கியமான சாம்பார் இப்படி செய்யுங்கள்

தேவையான பொருட்கள்
1. துவரம் பருப்பு /Pigeon peas - 50 g
2. வறுத்த பாசிப் பருப்பு / Roasted green gram - 50g
3. மைசூர் பருப்பு / Masoor Dal - 50g
4. மஞ்சள் பூசணி / Yellow pumpkin - 400 g
5. கரட் / Carrot - 200 g
6. கத்தரிக்காய் / Egg plant - 200 g
7. தக்காளி / Tomatoes - 2
8. வெங்காயம் / Onion - 50 g
9. உள்ளி / Garlic - 1
10. புளி / Tamarind pulp - 25 g
11. சாம்பார் பவுடர் / Sambar powder - 2 tbsp
12. கல் உப்பு / Salt - 3 tsp
13. பெருங்காயத்தூள் /Asafoetida powder - 1/2 tsp
14. மஞ்சள்தூள் / Turmeric powder - 1/2 tsp
15. பெருஞ்சீரகம் / Fennel seeds - 1 tsp
16. கடுகு / Mustard seeds - 1/2 tsp
17. வெங்காயம் / Onion - 25 g
18. செத்தல் மிளகாய் / Dry red chillies - 5
19. கருவேப்பிலை / Curry leaves
20. தேங்காய் எண்ணெய் / Coconut oil - 3 tbsp

show more

Share/Embed