12 CHEMISTRY|LESSON 2|அலுமினியம் குளோரைடு|AlCl3|ALUMINIUM CHLORIDE|P.M.SREEDHAR
SREEDHAR'S EASY CHEMISTRY SREEDHAR'S EASY CHEMISTRY
3.3K subscribers
146 views
5

 Published On Jul 17, 2024

12 CHEMISTRY|LESSON 2| p Block elements.
1. அலுமினியம் குளோரைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
2. மெக்காஃபி செயல்முறை மூலம் அலுமினியம் குளோரைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
3. தொழிற் முறையில் அலுமினியம் குளோரைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
1. அலுமினியம் குளோரைடு ஈரக்காற்றுடன் ஆன வினையை
எழுதுக.
2. அலுமினியம் குளோரைடு அம்மோனியம் ஹைட்ராக்சைடுன்
எவ்வாறு வினைபுரிகிறது.?
3. சோடியம் ஹைட்ராக்சைடுடன் அலுமினியம் குளோரைடு
எவ்வாறு வினைபுரிகிறது.?
4. அலுமினியம் குளோரைடு ஒரு லூயி அமிலம் ஏன்?
5. அலுமினியம் குளோரைடு-ன் பயன்கள்
இந்தத் தொகுப்பு பிடித்திருந்தால் மாணவர்கள் பயன் பெறும் வகையில் ஷேர் செய்யவும்.
P.M.SREEDHAR,
P.G.T-CHEMISTRY

show more

Share/Embed