12 CHEMISTRY|LESSON 2|p-தொகுதி தனிமங்கள்-1 கார்பன் மோனாக்சைடு|CARBON MONOXIDE|P.M.SREEDHAR
SREEDHAR'S EASY CHEMISTRY SREEDHAR'S EASY CHEMISTRY
3.3K subscribers
116 views
6

 Published On Jul 12, 2024

12 CHEMISTRY|LESSON 2|p-தொகுதி தனிமங்கள்-1
கார்பன் மோனாக்சைடு|CARBON MONOXIDE
1. கார்பன் மோனாக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
2. தொழில் முறையில் கார்பன் மோனாக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
3.பார்மிக் அமிலத்தில் இருந்து எவ்வாறு கார்பன் மோனாக்சைடு தயாரிக்கப்படுகிறது
chemical properties
1. கார்பன் மோனாக்சைடு எவ்வாறு குளோரின் உடன் வினைபுரிகிறது ?
2. கார்பன் மோனாக்சைடு ஒரு ஒடுக்கும் காரணி ஏன் ?
3. கார்பன் மோனாக்சைடு எவ்வாறு மீத்தைல் ஆல்கஹால் ஆக
மாற்றுவாய்?
4. ஆக்ஸோ செயல்முறையில் புரப்பனல் எவ்வாறு
தயாரிக்கப்படுகிறது ?
5. பிஷ்ஷர் ட்ரோப்ஷ் தொகுப்பு
6. கார்பன் மோனாக்சைடின் வடிவமைப்பு விளக்குக
7. கார்பன் மோனாக்சைடின் பயன்கள் யாவை ?
இந்தத் தொகுப்பு பிடித்திருந்தால் மாணவர்கள்
பயன்பெறும் வகையில் ஷேர் செய்யவும்.
P.M.SREEDHAR,
P.G.T-CHEMISTRY

show more

Share/Embed