குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் மிக்சர்! Sri Lankan Mixture
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
2,363 views
90

 Published On Apr 7, 2021

அனைவரும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த சிற்றுண்டி மிக்சர்.

தேவையான பொருட்கள்:
1. கடலைமா / gram flour -750 g
2. வறுக்காத வெள்ளையரிசிமா / white rice flour - 250 g
3. கடலை / chick peas - 250 g
4. கடலைப்பருப்பு / split chick peas - 250 g
5. வறுக்காத கச்சான் / peanut - 250 g
6. மரக்கறி எண்ணெய் / oil - 750 ml
7. அவல் / red rice flacks - 50 g
8. முந்திரி / cashews - 75 g
9. மரவள்ளிக்கிழங்கு / cassava - 150 g
10. கறிவேப்பிலை / curry leaves - 2 cup
11. தனிமிளகாய்த்தூள் / chili powder - 2 tbs
12. உப்புத்தூள் / table salt - 2 tbs
13. ஓமம் / oregano - 1 tbs
14. மஞ்சள்தூள் / Turmeric powder - 1/2 tsp
15. உள்ளி / garlic -11/2

show more

Share/Embed