இன்றைய ஸ்பெஷல் நாளுக்கு எங்க ஊர் ஸ்பெஷல் இனிப்பு சிற்றுண்டி தேங்காய்ப்பால் கேசரி.Coconut milk Kesari
Valvai Kavitha Samayalarai Valvai Kavitha Samayalarai
5.35K subscribers
508 views
26

 Published On Nov 26, 2023

எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு ஸ்வீட். கெட்டித் தேங்காய்ப்பால் எடுத்து இப்படி சுவையாகா செய்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்
1. வறுத்த ரவா / roasted rava - 500 g
2. சீனி / sugar - 500 g
3. நெய் / ghee - 100 ml
4. தேங்காய்ப்பால் / coconut milk - 500 ml
5. முந்திரிப் பருப்பு / Cashew nuts - 75 g
6. உலர்ந்த திராட்சை / raisins - 75 g
7. கேசரிப் பவுடர் / food colour - 1/4 tsp
8. உப்புத்தூள் / table salt - 1/4 tsp
9. ஏலக்காய்த்தூள் / cardamom powder - 1 tsp

show more

Share/Embed