காத்தவராயன் - பாடல்கள் - 14 (காத்தான் மாமியாரை வசைபாடல்)
Puthumai TV Puthumai TV
8.59K subscribers
141,682 views
741

 Published On Dec 31, 2021

ஈழத்தமிழர்களின் மரபு வழியான கூத்து வகைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது காத்தவராயன் கூத்து ஆகும். இதனைச் சிந்துநடைக் கூத்து என்றும் அழைப்பர்.

சைவாலயங்களில் நேர்த்திக்காகவும் திருவிழாக் காலங்களில் கலை நிகழ்வாகவும் அம்மன் வழிபாடாகவும் காத்தவராயன் கூத்து ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

பாமர மக்களின் மனம் கவர்ந்த கூத்ததாக இருப்பது இதன் மற்றோர் சிறப்பாகும்.

--

குரல்கள் - க.ரஜீவன், சண் ஜெயன்,

ஹார்மோனியம் - தவநாதன் றொபேட்,

மிருதங்கம் - க.முருகையா,

ஒலிப்பதிவு - தவநாதம் கலையகம்,

ஒளிப்பதிவு, படைப்பு - புதுமை படைப்பகம்

show more

Share/Embed