தக்காளிவெங்காயம்வதக்கல்தொக்கு.
Jayanthi tips n videos Jayanthi tips n videos
131 subscribers
38 views
2

 Published On Sep 1, 2024

தக்காளிவெங்காயம்வதக்கல்தொக்கு.
செய்முறை.
வெங்காயம் 4.
தக்காளி எட்டு .
பச்சைமிளகாய் 2.
கருவேப்பிலை சிறிது.
ஆயில் ஐந்து ஸ்பூன்.
கடுகு உளுந்தம் பருப்பு ரெண்டு ஸ்பூன்.
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் அரை ஸ்பூன் கரம் மசாலா பொடி அரை ஸ்பூன் உப்பு தேவைக்கு ஏற்ப.
வட சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு போட்டு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி உப்பு சேர்த்து மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் போட்டு தக்காளியும் போட்டு வதக்கி தண்ணீர் சுண்டும் வரை வைத்து நன்றாக வதக்கவும் பின்னர் கீழே இறக்கி வைத்து பிரெட்டில் சாண்ட்விச் வைத்து சாப்பிடவும் மிகவும் நன்றாக இருக்கும் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

show more

Share/Embed