#தக்காளிசம்பார்யருப்புஇல்லாமல்
Jayanthi tips n videos Jayanthi tips n videos
131 subscribers
189 views
5

 Published On Sep 8, 2024

பருப்பு இல்லாமல் அரைச்சு விட்ட தக்காளி சாம்பார்.
செய்முறை.
தக்காளி ஒரு ஏழு எட்டு பெரிய வெங்காயம் மூணு வெங்காயம்.
வறுப்பதற்கு வர மிளகாய் இரண்டு பெருங்காயம் மூன்று துண்டு உளுத்தம்பருப்பு இரண்டு ஸ்பூன் வரக்கொத்தமல்லி இரண்டு ஸ்பூன் தேங்காய் 4ப த்தை. தக்காளி வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொண்டு வடை சட்டியில் எண்ணெய் ஊற்றி இந்த வறுக்க வேண்டிய சாமான்களை வறுத்துக் கொண்டு தேங்காய் போட்டு அரைத்துக் கொண்டு அது ஒரு பாத்திரத்தில் மாற்றி விட்டு அதில் வதக்கி ஆற வைத்த வெங்காயம் தக்காளி லேசாக அரைக்க வேண்டும். அரைத்தது எல்லாவற்றையும் ஒன்றாக ஊற்றி மஞ்சள் தூள் போட்டு உப்பு போட்டு சிறிது வெல்லம் போட்டு புளி ஒரு கரண்டி ஊத்தி தண்ணீர் 2 டம்ளர் ஊத்தி ஒன்றாக கலந்து வடை சுட்டியில் கடுகு உளுந்தம்பருப்பு பட்டை கிராம்பு போட்டு றுத்துவிட்டு இதை தூக்கி ஊற்றி கிளற வேண்டும் .கொதி வந்தவுடன் இறக்க வேண்டும். கருவேப்பிலை கொத்தமல்லி போட வேண்டும். சூப்பரான இட்லி தக்காளி சாம்பார் ரெடி . இது இட்லி மேல் ஊற்றி இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சாப்பிடலாம் வணக்கம். லைக் பண்ணுங்க .. ஷேர் பண்ணுங்க. சப்ஸ்கிரைப் பண்ணுங்க. கமெண்ட் பண்ணுங்க.

show more

Share/Embed