Lunch Vlog. பாரம்பரியம் மாறாத ருசி/ ரசம்/துவையல்/பொறியல். Amma Vlog. Veg Meals. Traditional!!
Vignesh's Kitchen Vignesh's Kitchen
604K subscribers
301,252 views
2.8K

 Published On Premiered May 21, 2021

எல்லோருக்கும் வணக்கம்
இன்றைய ஸ்பெஷல்

சீரகம் மற்றும் மிளகு ரசம்
அம்மியில் அரைத்த தேங்காய் துவையல்
வெண்டைக்காய் மற்றும் கேரட் இணைந்த பொரியல்
சூடாக வடித்த சாதம்
வாழை இலை விருந்து
மேலே காண்கின்ற வீடியோவை பார்த்து நீங்களும் உங்களின் வீட்டில் செய்து பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அம்மியில் அரைப்பது கைகளுக்கும் நல்லது ருசிக்கு ஏற்றது மற்றும் சுவையாகவும் இருக்கும்.

நீங்கள் எல்லோரும் ஒரு நாளாவது இதுபோல சமையல் செய்து உங்கள் குடும்பத்தினரோடு சாப்பிட்டு கொண்டாட வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

Jeera Molagu Rasam & Thengai Thuvayal is a very nice combo. Do Try this at home and share your comments in the comments box down below. Thank you!

show more

Share/Embed