My mom made me Methi Roti from Garden Fresh greens. Ft. Chitra. சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி.
Vignesh's Kitchen Vignesh's Kitchen
604K subscribers
16,882 views
226

 Published On Dec 9, 2022

hello everyone.
it was a cold day outside. My mother plucked fresh green spinach from the garden. she prepared roti with love. do watch the episode.

methi roti recipe in Tamil
வெந்தயக்கீரை ஒரு கட்டு
கோதுமை மாவு அரை கிலோ
உப்பு, சீரகம், எள்ளு, எண்ணெய் ஓமம், மிளகாய் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள்
தேவையான அளவு தண்ணீர்.

செய்முறை
வெந்தயக் கீரையில் இருக்கிற வேரை அகற்றி அதற்குப் பிறகு இலையும் தண்டியும் நன்றாக நிறுத்திக் கொள்ளவும்.
ஒரு தாம்பாளத்தில் கோதுமை மாவு போட்டு அதோட வெந்தயக்கீரை உப்பு சீரகம் காரத்தூள் மிளகுத்தூள் மஞ்சள் தூள்‌, மற்றும் மேலே கொடுத்திருக்கிற தேவையான பொருட்களும் சேர்த்து எண்ணை விட்டு தயிர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

மூணு மணி நேரம் கழித்து நன்றாக சப்பாத்தி கல்லில் தேய்த்து சுட்டு சாப்பிடவும். சாப்பிட்டு சொல்லுங்க.

മലയാളം
ഉലുവ ചീര ഒരു കട്ട്
ഗോതമ്പ് പൊടി അര കിലോ
ഉപ്പ് കാറടി മഞ്ഞപ്പൊടി മുളകുപൊടി എസ് എം എസ് സീറ്റ് എണ്ണ തൈര് വെള്ളം.
ഉലുവ ചീര കട്ട് ചെയ്യുക പിന്നെ അതിനൊപ്പം വെള്ളം തൈര് ഉപ്പ് മസാല ഒക്കെ ചേർത്ത് മിക്സ് ചെയ്യുക പിന്നെ അതിൻറെ ഒപ്പം എണ്ണ ചേർത്ത് മൂന്നു മണിക്കൂറോളം കുതിരാൻ വയ്ക്കുക. മൂന്നു മണിക്കൂറെ ശേഷം മാവ് എടുത്ത് നല്ലോണം മിക്സ് ചെയ്യുക പിന്നെ ചപ്പാത്തി പോലെ പരത്തി ചുട്ട് കഴിക്കാം അടിപൊളിയായിരിക്കും.
ചൂടായിട്ട് കഴിക്കാം.

എവിടെങ്കിലും തെറ്റി കഴിഞ്ഞാ ക്ഷമിക്കണേ ശ്രമിക്കണം..

methi roti recipe
you will need the follows
fenugreek leaves one bunches
wheat flour half kg
masala items such as chilli powder pepper powder turmeric powder salt sesame seeds cumin seeds, salt to taste and you also require oil and curd.

try this recipe as per the video you will be very happy and also amazed. for more such recipes subscribe to our channel and don't forget to click the Bell button.
thank you. namaskar

show more

Share/Embed