நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்!
Vikatan TV Vikatan TV
3.31M subscribers
2,776,695 views
16K

 Published On Mar 20, 2018

எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன் என்று ரஜினி அறிவித்த பிறகு பல தரப்பில் இருக்கும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் எம்.ஜி.ஆரை போல ரஜினியாலும் மக்கள் செல்வாக்கை பெற முடியும் என்றும் பலர் தெரிவிக்கின்றனர். உண்மையில் நிஜ வாழ்க்கையில் எம்.ஜி.ஆர் - ரஜினிகாந்த் உறவு என்பது எப்படி இருந்தது? ரஜினியுடன் ஜெயலலிதா இணைந்து நடிக்காதது ஏன்? எம்.ஜி.ஆரை பின்பற்றி ஆட்சி செய்வேன் என்று ரஜினி சொல்வதில் என்ன அடிப்படை இருக்கிறது? சினிமா வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் இவர்களின் உறவுமுறை எப்படி இருந்தது? இதோ சில பகீர் உண்மைகள்
CREDITS
Host - Se.Tha.Elangovan | Script - Barakth Ali | Camera - Dinakaran | Edit - Rajasekaran | Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao | Chief Video Editor -Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J | Producer - Dhanyaraju.
To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
M.K Crime Series : https://goo.gl/1NER4w
Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB :   / vikatantv  
Like Vikatan Webpage FB :   / vikatanweb  
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/

show more

Share/Embed