Thiruma மேடையில் Stalin டீம் & EPS டீம்...அரசியல் Twist! | Elangovan Explains
Vikatan TV Vikatan TV
3.31M subscribers
14,894 views
288

 Published On Sep 19, 2024

#thirumavalavan #stalin #eps #dmk

Join this channel to get access to perks:
   / @vikatanwebtv  

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என புது ரூட் எடுத்திருக்கிறார் அமித்ஷா. இதற்கு எதிராக 'மாநில சுயாட்சியை' கையிலெடுத்திருக்கும் ஸ்டாலின்.
இன்னொரு பக்கம் உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்க திட்டம். இதற்கு 'பா.ஜ.க & விஜய்' என இரண்டு நெருக்கடிகள் உள்ளன.
அதேநேரம் , விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவும் பங்கேற்க வாய்ப்பதிகம். அப்படி நடந்தால் ஒரே மேடையில் பிரதான எதிர்க்கட்சிகள் அலங்கரிக்கும்.
இதில் ஸ்கோர் செய்யத் துடிக்கும் ஸ்டாலின், எடப்பாடி & திருமா.
சமகால அரசியல் பரபரப்பு பின்னணிகளே,இன்றைய காணொலி

Chapters:

00:00 | Intro

01:03 | அமித் ஷா ரூட்...
ஸ்பீடுப்ரேக் போடும் ஸ்டாலின்...
ஆடு புலி ஆட்டம்!

07:06| 'பா.ஜ.க - விஜய்'
2 நெருக்கடிகள்...
துணை முதலமைச்சராவாரா உதயநிதி?!

10:34 | 'மது ஒழிப்பு மாநாடு'
ஒரே மேடையில் திமுக-அதிமுக-விசிக?!

Video Credits:

###

Reporter :
Host : ST Elangovan
Camera : Karthick N
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Lenin
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamali Kamaraj KR
Asst Channel Head: Hassan Hafeezh

###


Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ

Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...

show more

Share/Embed