12 CHEMISTRY|பாடம் 8|அயனிச் சமநிலை|Ionic equilibrium|தொகுப்பு-1|COLLECTION|P.M.SREEDHAR,P.G.T-CHEM.
SREEDHAR'S EASY CHEMISTRY SREEDHAR'S EASY CHEMISTRY
3.3K subscribers
79 views
3

 Published On Sep 15, 2024

12 CHEMISTRY-பாடம் 8|
அயனிச் சமநிலை|Ionic equilibrium
1.அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய அரீனியஸ் கொள்கை விளக்கு ?
2. அரீனியஸ் கொள்கையின் வரம்புகள் யாவை ?
3. அமிலம் மற்றும் காரங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை ?
1.அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.?(Q.NO-2)
2. இணை அமில-கார இரட்டைகள் என்றால் என்ன ? எடுத்துக்காட்டுகள் (Q.N0-3)
3. HClO4மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு.?ப்ரான்ஸ்டட்– லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக. (Q.NO-4)
4. லெளரி – ப்ரான்ஸ்டட் கொள்கயின் வரம்பு யாவை ?
1.லூயி கொள்கை எடுத்துக்காட்டுடன் விளக்கு
2.லூயி அமிலம் என்றால் என்ன ? உதாரணம் கொடு.
3. லூயி காரம் என்றால் என்ன ? உதாரணம் கொடு.
4. H2O மற்றும் NH3 ஆகியவற்றில் எது வலிமை மிகு லூயி காரம்?
5. பின்வரும் வினைகளில் லூயி அமிலம் மற்றும் லூயி காரங்களை கண்டறிக.
1. அமிலங்கள் மற்றும் காரங்களின் வலிமை
2. நீரின் சுய அயனியாக்கம் என்றால் என்ன? 25 °C ல் அதன் மதிப்பை வருவி ? 3.ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியை கூறு?
4. பிரிகை வீதம் (α) வரையறு ?
5. ஒரு வலிமை குறைந்த அமிலமான அசிட்டிக் அமிலத்தின் ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டை வருவி ?
1. pH வரையறு ?
2. pOH வரையறு ?
3. pH மற்றும் pOH ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு வருவி ?
4. 1.5×10-3 M Ba(OH)2 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.? (Q.NO-14 )
1. பொது அயனி விளைவை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக. (Q.NO-11)
P.M.SREEDHAR,
P.G.T-CHEMISTRY

show more

Share/Embed