11 chemistry|கரிம வேதி வினைகளின் அடிப்படைக்கருத்துக்கள்
SREEDHAR'S EASY CHEMISTRY SREEDHAR'S EASY CHEMISTRY
3.3K subscribers
143 views
3

 Published On Sep 17, 2024

11 chemistry
lesson 12 கரிம வேதி வினைகளின் அடிப்படைக்கருத்துக்கள்
1. சகப்பிணைப்பு என்றால் என்ன.?
2. ஒரேமாதிரியான பிளவு (சீரானபிளவு) Homolytic Cleavage
என்றால் என்ன?
3.தனிஉறுப்பு துவக்கி (free radical initiator) என்றால் என்ன?
4. வெவ்வேறு மாதிரியானபிளவு (Heterolytic Cleavage) என்றால் என்ன?
5.கார்பன் எதிர் அயனிகளின் ஒப்பீட்டு நிலைப்புத் தன்மைவரிசை
6. கார்பன் நேர் அயனிகளின் ஒப்பீட்டு நிலைப்புத் தன்மைவரிசை
7. ஆல்கைல் தனி உறுப்புகளின் நிலைப்புத் தன்மைவரிசை
1. கருக்கவர் பொருள்கள் (nucleophiles) என்றால் என்ன ? தகுந்த உதாரணம் தருக
2. எலக்ட்ரான் கவர் பொருள்கள் (Electrophiles) என்றால் என்ன ? தகுந்த உதாரணம் தருக
3. கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் யாவை.?

1.தூண்டல் விளைவு (Inductive Effect) ) என்றால் என்ன ? தகுந்த உதாரணம் தருக
2. + I தொகுதிகள் என்றால் என்ன ? தகுந்த உதாரணம் தருக
3. - I தொகுதிகள் என்றால் என்ன ? தகுந்த உதாரணம் தருக

1.எலக்ட்ரோமெரிக் விளைவு E – விளைவு என்றால் என்ன ?
2. +E விளைவு என்றால் என்ன? உதாரணம் கொடு.
3. -E விளைவு என்றால் என்ன? உதாரணம் கொடு.

1.உடனிசைவு (resonance) (அ) மீசோமெரிக் விளைவு என்றால் என்ன
2. நேர் மீசோமெரிக் விளைவு (+ M) அல்லது (+ R) என்றால் என்ன? உதாரணம் கொடு.
3. எதிர் மீசோமெரிக் விளைவு (– R) அல்லது (– M) என்றால் என்ன? உதாரணம் கொடு.?

1.பிணைப்பில்லா உடனிசைவு விளைவு என்றால் என்ன? (பேக்கர்– நாதன் விளைவு) (Hyper Conjugation)
2. புரப்பீனின் பிணைப்பில்லா உடனிசைவு வடிவங்களை எழுதுக.
1.பதிலீட்டு வினைகள்
Substitution reactions
1. கருக்கவர் பொருள் பதிலீட்டு வினை
Nucleophilic substitution reaction
2. எலக்ட்ரான்கவர் பொருள் பதிலீட்டு வினை
Electophilic substitution reaction
3. தனிஉறுப்பு பதிலீட்டு வினை
Free radical substitution reaction
2.சேர்க்கைவினைகள்
Addition reactions
1. கருக்கவர் பொருள் சேர்க்கை வினை
Nucleophilic substitution
2. எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை
Electophilic substitution
3. தனிஉறுப்பு சேர்க்கை வினை
Free radical substitution
3.நீக்கவினைகள்
Elimination reactions
4.ஆக்சிஜனேற்ற மற்றும் ஒடுக்கவினைகள்
Oxidation and reduction reactions
வினைச்செயல் தொகுதிகளை மாற்றியமைத்தல் என்றால் என்ன?

TET PAPER-2, TRB CHEMISTRY , NEET ,JEE CONTENT
P.M.SREEDHAR,
P.G.TEACHER -CHEMISTRY

show more

Share/Embed