உடல் எடை குறைய இரும்பு சத்து அதிகரிக்க இந்த பொடி சாப்பிட்டு பாருங்க |Ellu Podi Recipe | Idly Powder
Uma's Kitchen Uma's Kitchen
280K subscribers
3,308 views
33

 Published On Sep 27, 2024

உடம்புல இரும்பு சத்து அதிகரிக்க இந்த பொடி சாப்பிட்டு பாருங்க |Ellu Podi Recipe | Sesame Idly powder


#எள்ளுபொடி​
#ellupodi​





எள்ளு பொடி இந்த மாரி செஞ்சு பாருங்க எள்ளு பொடி இட்லி டோசை சாதத்துக்கு எள்ளு மிளகாய் பொடி கருப்பு எள்ளு பொடி திரு நெல்வேலி எள்ளு பொடி இலக்கிய பொடி இப்படி செய்ங்க இட்லி மற்றும் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் கொங்கு நாட்டு எள்ளு இட்லி பொடி உடலுக்கு வலிமை தரும் எள்ளு இட்லி பொடி மிகவும் சுவையனை எள்ளு இட்லி பொடி செய்முரை விளக்கம் டேஸ்ட்டு அட்டகாசம் எங்க வீட்டு ஸ்பெஷல் எள்ளு இட்லி பொடி இப்பபை செஞ்சு பாருங்க சத்தான சுவையான மண மணக்கும் எள்ளு பொடி கருப்பு எள்ளு பொடி இட்லி ஆப்பம் தோசைக்கு ஏற்ற எள்ளு பொடி

Sesame seeds benifits in tamil,
Sesame seeds in tamil uses,sesame in Tamil,White sesame seeds in Tamil,How to eat sesame seeds in tamil, sesame seeds in tamil for hair , sesame seeds in Tamil for weight loose , sesame oil in Tamil,ellu podi,ellu podi in Tamil,ellu podi recipe in Tamil,ellu podi dadam in Tamil,ellu podi recipe ,ellu podi sadam,ellu podi rice recipe in Tamil,black ellu Podi,ellu chutney powder,ellu podi dosai,ellu podi for dosai,ellu podi for ediyappm,ellu podi for weight gain,ellu podi in Tamil,How to make ellu podi in Tamil


எடை குறைப்பு... இளமைத் தோற்றம்... எள்ளு மேஜிக்! இப்படி பயன்படுத்துங்க!
benefits of Sesame seeds tamil news: கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து மிகுதியாக காணப்படுகிறது. அதே வேளையில் வெள்ளை மற்றும் சிவப்பு எள்களில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது.
எள்ளின் பயன்கள்

எள் உருண்டைகளை சாப்பிடுவதால் உடலின் எடையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் அவற்றில் கொழுப்பை இழைக்கும் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. அதோடு உங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
எள்ளில் துத்தநாகம் நிறைந்து காணப்படுவதால், உடலில் கொலாஜன் கட்டுமானத்தை ஊக்குவிக்கிறது. மற்றும் தோல் சுருக்கத்தில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.

மாதவிடாய் பிந்தைய பெண்களுக்கு எள் நல்லது. ஏனெனில் அதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் சமப்படுத்துகின்றன.

எள்ளில் உள்ள அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளடக்கம் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. மற்றும் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

எள் சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்?... யாரெல்லாம் சாப்பிடவே கூடாது...
எள் விதைகளை நமது உடலுக்கு அதிகளவில் ஏற்படும் பக்கவிளைவுகளை விரிவாக விவரிக்கிறது இந்த கட்டுரை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை, நாம் எந்த தருணத்திலும் மறந்துவிடக் கூடாது. நாம் நமது உடலின் வளர்ச்சிக்கு பல்வேறு உணவு வகைகளை எடுத்துக்கொள்கிறோம். இந்த உணவு பொருட்கள், ஓரு குறிப்பிட்ட அளவு கொண்டதாகவே இருக்க வேண்டும்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பேணிக்காப்பதில், எள் முக்கிய பங்கு வகிக்கிறது. எள் விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம், , செரிமானத்தை மெதுவாக நடக்க செய்கிறது. இதன்காரணமாக, நமது உடலில் இன்சுலின் சென்சிட்டிவிட்டி குறைகிறது. இது நமது உணவில் சர்க்கரையை சிதைக்க செய்து , கணையத்தில் இன்சுலின் சுரப்பியின் செயலை அதிகரிக்க செய்கிறது. நமது உணவில் எள்ளின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், ரத்தத்தில் அதிக அளவிலான சர்க்கரை கட்டுப்படுத்தப்பட்டு, சர்க்கரையே இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.


Magic podi for idly dosai rice EllunPodi Recipe Sesame powder Ellu Chutney Powder


Ellu Podi Recipe For Idli & Dosa | Ellu Chutney Pudi - Sesame Seed Powder with detailed photo and video recipe. An exciting and flavored spice mix recipe prepared with sesame seeds, mixed lentils, and spices. It is a popular South Indian condiment used as a taste enhancer, particularly for breakfast dishes like idli & dosa. Podi recipes are a popular side dish to dal rice and rasam rice combination but taste great when topped with curd rice.

Ellu Podi Recipe For Idli & Dosa | Ellu Chutney Pudi - Sesame Seed Powder with step-by-step photo and video recipe. Podi or spice mix condiments are a popular side dish across India and are used for various reasons. The recipe for this spice mix alters and changes every state based on the usage and taste preferences. One such easy and simple South Indian spice condiment is Ellu Podi known for its texture and flavor.

show more

Share/Embed