Mahalaya Paksham Amavasai Night
ASTRO BRINDHA ( KNOW UR PAST LIFE KARMA) ASTRO BRINDHA ( KNOW UR PAST LIFE KARMA)
233K subscribers
1,115 views
89

 Published On Oct 2, 2024

உங்களின் மறு உருவம் தான் நானும் நம் குடும்பமும். நீங்கள் தான் நான். உங்கள் வழிகாட்டலில் மிக நன்றாக இருக்கிறோம்.

இதே போல என்றும் எங்களை காக்கும் பாதுகாவலராக வழி நடத்தி செல்லும் குல தெய்வமாக இருக்கும் உங்களின் பாதம் பணிகிறோம்.

நம் குடும்பத்தை பாதுகாத்து வழி நடத்தி சென்று கொண்டு இருப்பதற்கு மிக்க நன்றி.

இப்போதும் என்னையும் என் குடும்பத்தையும் வழி நடத்தி சென்று கொண்டு இருக்கிறீர்கள் அதற்கும் நன்றி.

என்றும் உங்களுக்கு நாங்கள் கடமை பட்டு இருக்கிறோம். நீங்கள் யார் ரூபத்தில் இப்போது இருந்தாலும் சரி... உங்களுக்கு உண்டான பணிவிடையை மற்ற உயிரினங்கள் மூலமாக மற்ற மனிதர்கள் மூலமாக அவர்களுக்கு செய்யும் பணிவிடை மூலமாக அதை திருப்பி செலுத்தி வருகிறோம்.

இதே போல என்னைக்கும் எல்லார் கூடவும் எனர்ஜி ஆக கலந்து இருங்க. வழி நடத்துங்க. 🙏🏼

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. கொல்லா விரதம் குவலயம் எங்கும் ஓங்குக

show more

Share/Embed