அம்பிகையின் அருளை எப்போதும் பெற படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 88 | Abirami Anthathi 88
Athma Gnana Maiyam Athma Gnana Maiyam
3.61M subscribers
44,765 views
1.1K

 Published On Aug 25, 2023

பாடல் - 88
பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.


SONG - 88
PARAM ENRU UNAI ADAINDHEN, THAMIYENUM; UN PATHTHARUKKUL
THARAM ANRU IVAN ENRU THALLATH THAGAADHU-THARIYALARDHAM
PURAM ANRU ERIYAP PORUPPUVIL VAANGIYA, PODHIL AYAN
SIRAM ONRU SERRA, KAIYAAN IDAP PAAGAM SIRANDHAVALE!


அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.

- ஆத்ம ஞான மையம்

show more

Share/Embed