Tray Seeder| Dabog Paddy Seeder ( நெல் நாற்று தட்டுக்களில் விதை இடும் கருவி) இலங்கையில் முதன் முதலாக
Rajethan - Inthira Group Rajethan - Inthira Group
3.43K subscribers
166 views
8

 Published On Oct 2, 2024

நெல் நாற்றங்கால் தட்டுக்களில் விதையினை சீராக இடுவதற்கு இந்த விதைகள் கருவி பயன்படுத்தப்படுகிறது இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் சாதாரணமாக அனைவரும் இதனை பாவிக்கின்ற பொழுதிலும் இலங்கையில் இதுவரை எவரும் பாவிக்கவில்லை இந்திரா குடும்பத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நெல் நாற்று நடுதல் செயல் திட்டத்தினை மேம்படுத்து முகமாக நாம் புதிய கருவி ஒன்றினை கொண்டு வந்துள்ளோம்

TP - 077 7 90 6383

#agriculture #farming #farmtech #agri #agriculturalindustry #climatesmart #agriculturetechnology #srilanka #paddytransplanting #agritechnology #seeder

show more

Share/Embed