நெல் விவசாயத்தில் "Laser Leveler - லேசர் லெவலர்" பயன்பாடு மூலம் இவ்வளவு நன்மைகளா?
Rajethan - Inthira Group Rajethan - Inthira Group
3.43K subscribers
2,683 views
48

 Published On Sep 15, 2024

நெல் பயிர் செய்கையில் நிலத்தினை மட்ட படுத்த லேசர் லெவல் இயந்திரத்தினை பயன்படுத்துவது பற்றி A - Zஆராய்கிறது இந்த காணொளி.

இலங்கையின் கிளிநொச்சி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக தற்காலிகமாக அனுராதபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இயந்திரம் இதுவாகும்

இதன் பயன்பாடு மற்றும் வரவேற்பை பொருத்து மாவட்டத்திற்கு என ஒரு இயந்திரம் கிடைக்க இருக்கிறது.

நிலத்தை மட்ட படுத்துதலில் நன்மைகள் ஏக்கருக்கு ஆகும் செலவு என அனைத்தையும் காண காண காண காணொளியை முழுமையாக காணுங்கள்

#farming #agriculture #farmtech #agriculturalindustry #agri #climatesmart #agriculturetechnology #srilanka #agritechnology #laserleveller #laserleveler #leveling #paddy

show more

Share/Embed