ராகி கொழுக்கட்டை | Ragi Kozhukattai Recipe in Tamil | Health Recipes | Ragi Recipes | Evening Snacks
HomeCooking Tamil HomeCooking Tamil
1.11M subscribers
201,524 views
1.8K

 Published On Jun 10, 2024

ராகி கொழுக்கட்டை | Ragi Kozhukattai Recipe in Tamil | Health Recipes | Ragi Recipes | Evening Snacks | ‪@HomeCookingTamil‬

#ராகிகொழுக்கட்டை #RagiKozhukattaiRecipeinTamil #HealthRecipes #RagiRecipes #EveningSnacks #ragi #homecookingtamil

Other recipes
ராகி கஞ்சி -    • ராகி கஞ்சி | Ragi Kanji Recipe in Tam...  
ராகி முறுக்கு -    • ராகி முறுக்கு | Ragi Murukku Recipe I...  
ராகி ரொட்டி -    • ராகி ரொட்டி | Ragi Roti Recipe In Tam...  
கும்பகோணம் கடப்பா -    • கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadapp...  
கறிவேப்பிலை இட்லி பொடி -    • கறிவேப்பிலை இட்லி பொடி | Karuveppilai...  
துவையல் ஆம்லேட் -    • துவையல் ஆம்லேட் | Thuvaiyal Omelette ...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin...

ராகி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்

வெல்லம் - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
ராகி மாவு - 1 கப்
பொடித்த அவல் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
பொடித்த வேர்க்கடலை - 1/2 கப்
கரைத்த வெல்லம்
நெய்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

செய் முறை
1. ஒரு பானில் முதலில் ஒரு கப் அளவு பொடித்த வெல்லத்துடன் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதித்து வந்ததும் இறக்கி விடவும்.
2. ஒரு அகலமான கடாயில் ஒரு கப் அளவு ராகி மாவை நன்றாக வறுத்து கொள்ளவும்.
3. ராகி வாசனை வரும் வரை வறுத்து, அரை கப் பொடித்த அவல் சேர்த்து கொள்ளவும்.
4. ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. அரை கப் பொடித்த வேர்க்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. அடுப்பை அணைத்து, வெல்ல பாகை வடிகட்டி சேர்க்கவும்.
7. சிறிது நெய் மற்றும் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
8. நன்றாக கலந்து கொள்ளவும்.
9. மாவை கொழுக்கட்டை பிடித்து வைக்கவும்.
10. இட்லி பாத்திரத்தில் நெய் தடவி, பிடித்த கொழுக்கட்டையை பதினைந்து நிமிடம் வேக வைக்கவும் .
11. சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook:   / homecookingtamil  
Youtube:    / homecookingtamil  
Instagram:   / home.cooking.tamil  
A Ventuno Production : https://www.ventunotech.com

show more

Share/Embed