புலவி | Adhikaram 131 | Thirukkural 1301 - 1310 | Pulavi
Thirukkural Thirukkural
131K subscribers
14,131 views
104

 Published On Nov 11, 2019

#thiruvalluvar #tamil
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: புலவி

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று
தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருக்குறளை சிறப்பிக்கும் வகையில் இந்த திருக்குறள் channel திருக்குறள் தொகுப்பை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறது .

பாடியவர்கள்:
T.L. மஹராஜன்,
மஹதி,
சைந்தவி,
பிரபாகரன்

இசை: D.V.இரமணி

உரை எழுதியவர்: தமிழ்பிரியன் M.A., M.Phill.,

வர்ணனையாளர்: S.P. தேவராஜன்

மேலும் பல திருக்குறள் கேட்க:    • Thirukkural Athigaram 087 - பகை மாட்சி  

எங்கள் channel-ஐ Subscribe செய்ய: http://www.youtube.com/user/MagicboxT... #thirukkural #thiruvalluvar #thirukkuralintamil 🎧 Album: Thirukkural
🎤 Singer: T.L. Maharajan, #Saindhavi, Prabakaran, Mahathi & S.P. Devarajan
✍🏻 Lyrics: Thiruvalluvar
🎼 Music: D.V. Ramani
✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill.,

🎧 ஆல்பம்: திருக்குறள்
🎤 பாடகர்: டி.எல். மகாராஜன், சைந்தவி, பிரபாகரன், மஹதி & எஸ்.பி. தேவராஜன்
✍🏻 பாடல் வரிகள்: திருவள்ளுவர்
🎼 இசை: டி.வி. ரமணி
✍🏻 உரை ஆசிரியர்: தமிழ்ப்பிரியன் M.A., M.Phill.,

show more

Share/Embed